Logo இரும்பு சிறகுகள்மாதம் இருமுறை இதழ்TNTAM/26/A5263
Back to Home
Politics

கடலூர் மாவட்டம்

25/07/2026 • • செந்தில்நாதன் • 22 views
post image

கடலூர் மாவட்டம், தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக் கல்லூரியில், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 சுய கணக்கெடுப்பு குறித்து மாவட்ட முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் (24.07.2026) நடைபெற்றது.