Logo இரும்பு சிறகுகள்மாதம் இருமுறை இதழ்TNTAM/26/A5263
Back to Home
District News

Bsc Microbiology பாடப்பிரிவு துவக்கம்

25/08/2026 • • செய்தியாளர் அவந்திகா • 60 views
post image

Bsc Microbiology பாடப்பிரிவு துவக்கம்

கள்ளக்குறிச்சி சுசிலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி எஸ் சி மைக்ரோ பயாலஜி. பாடப்பிரிவு துவங்கப்பட்டு சேர்க்கை நடைபெற்று வருகிறது எனவே கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவர்கள் வெளிமாவட்டங்களுக்கு சென்று படித்து வருவதால் தற்போது அவர்களின் நலன் கருதி புதிய பாடப்பிரிவு துவங்கப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு