கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை ஒன்றியம் புதுப்பாலப்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் குறு வட்ட அளவிளான கலைத் திருவிழா வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் திருமதி. கமலி தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக புதுப்பாலப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு வெங்கடேசன் அவர்கள் சிறப்புரையாற்றினார் மேலும் பல்வேறு ஆசிரியர் பல போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொண்டனர்
வட்டார அளவில் கலை திருவிழா
