Logo இரும்பு சிறகுகள்மாதம் இருமுறை இதழ்TNTAM/26/A5263
Back to Home
Breaking News

மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்குமா

19/07/2026 • Kallakurichi • பழனிவேல் • 33 views
post image

சங்கராபுரம் அடுத்த புதுப்பாலப்பட்டு பேருந்துகள் நிலையத்தில் உள்ள அரச மரக்கிளைகள் மின்கம்பிகள் மீது உறசுகிறது அவற்றை வெட்டி அகற்றி நடவடிக்கை எடுக்குமா மின் நிர்வாகம்