Logo இரும்பு சிறகுகள்மாதம் இருமுறை இதழ்TNTAM/26/A5263
Back to Home
Breaking News

ஆட்சியர் ஆய்வு

16/07/2026 • Cuddalore Cuddalore • செந்தில்நாதன் • 46 views
post image

கடலூர் மாவட்டம், நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நல்லூர் ஊராட்சியில் அமைந்துள்ள நாற்றங்கால் பண்ணையினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் (16.07.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.