Logo இரும்பு சிறகுகள்மாதம் இருமுறை இதழ்TNTAM/26/A5263
Back to Home
Breaking News

ஈரோட்டில் சாக்கடையில் குப்பைகள் தேக்கம்!

20/10/2026 • • REPORTER RAMALINGAM • 26 views
post image

ஈரோடு மணிக்கூண்டு அருகே கொங்கலம்மன் கோயில் வீதியில் சாக்கடையில் குப்பைகள் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் பொதுமக்களும் வியாபாரிகளும் அவதியடைந்துள்ளனர்.
சாக்கடையைச் சுத்தம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?