Logo இரும்பு சிறகுகள்மாதம் இருமுறை இதழ்TNTAM/26/A5263
Back to Home
Crime

ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு

20/08/2026 • • மதியழகன் • 65 views
post image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை

ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு

காவல்துறையினர் தங்கள் பணிகளை செய்ய லஞ்சம் கேட்டால் பொது மக்கள் இந்த எண்ணுக்கு 99448-89161 நேரடியாகவோ அல்லது WhatsApp மூலமோ தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தகவல் கொடுப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும். பெறப்படும் அனைத்து தகவல்களும் விசாரிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும். காவல் துறையினர் தங்கள் பணிகளை செய்ய யாரும் எந்த வகையிலும் லஞ்சம் தரவேண்டாம் என விழுப்புரம் மாவட்ட காவல் துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.