Logo இரும்பு சிறகுகள்மாதம் இருமுறை இதழ்TNTAM/26/A5263
Back to Home
District News

கண்டுகொள்ளாத மின்வாரியம்

19/07/2026 • Sankarapuram Kallakurichi • பழனிவேல் • 30 views
post image

சங்கராபுரம் வட்டம் புதுப்பாலப்பட்டு கிராம பேருந்து நிறுத்தும் அருகே உள்ள அரச மரக்கிளைகள் மின் கம்பிகள் மீது உரசுகிறது மரக்கிளைகளை அகற்ற மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்